இந்திய வானிலை ஆய்வு மையம்

img

மே 6ல் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – இந்திய வானிலை ஆய்வு மையம்  

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வருகிற 6 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.    

img

வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸாக உயரும்: டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை  

டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதையடுத்து நாளை முதல் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

img

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம் 

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

img

ஆந்திரா , ஒடிசாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம் 

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாகக் கனமழை பெய்யக் கூடும் என்று ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் "மஞ்சள் எச்சரிக்கை" விடுத்துள்ளது

img

ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை.... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.....

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஜூன் முதல்செப்டம்பர் வரை நாடு முழுவதும் வழக்கம் போல் பெய்யும்....

img

பல மாநிலங்களில் வெப்பநிலை உயரும்.... தென் இந்தியாவில் சில பகுதிகளில் குறையும்.... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

.ஹரியானா, சண்டிகர், தில்லிஉள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்தை விட அதிக வெப்பம்...

;